எம்.பில்,
பிஎச்டி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை
எம்.பில்,
பிஎச்டி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற மார்ச் 3ம்
தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி
தெரிவித்துள்ளது.
இது குறித்து யுஜிசி வெளியிட்டுள்ள அறிக்கையில்:
மாணவர்கள்
https://www.ugc.ac.in/ugc%20schemes
என்ற இணையதளம் வழியாக
மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வாகும் மாணவர்களுக்கு முதல்
இரண்டு ஆண்டுகளுக்கு மாதம்
31 ஆயிரம் உதவித்தொகை மற்றும்
இதர செலவுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.12000 வழங்கப்படும். மூன்றாம்
ஆண்டு முதல் ரூ.35,000+ரூ.25,000
வழங்கப்படும்.