HomeBlogகல்வி உதவித்தொகை உயர்வு - விண்ணப்பிக்க அழைப்பு

கல்வி உதவித்தொகை உயர்வு – விண்ணப்பிக்க அழைப்பு

⭐ Add on Google News 💬 Join WhatsApp Channel

Scholarship Increase - Call to Apply

TAMIL MIXER
EDUCATION.
ன்
விழுப்புரம்
செய்திகள்

கல்வி உதவித்தொகை உயர்வு – விண்ணப்பிக்க அழைப்பு

விழுப்புரம் மாவட்ட  கலெக்டர் செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தைச்
சேர்ந்த
அலுவலர்
தகுதிக்கு
கீழ்
உள்ள
முன்னாள்
படைவீரர்கள்
சார்ந்தோர்களுக்கு,
கவர்னர்
தலைமையில்
கடந்த
செப்டம்பர்
23
ம்
தேதி
தொகுப்பு
நிதியின்
மாநில
மேலாண்மைக்குழுக்
கூட்டம்
நடந்தது.

அதில், 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும், முன்னாள் படைவீரர்களின்
சிறார்களுக்கு
தற்போது
வழங்கப்பட்டு
வரும்
முன்னாள்
படைவீரர்
சிறார்
கல்வி
மேம்பாட்டு
நிதியுதவியை
2022-2023
ம்
கல்வியாண்டு
முதல்
உயர்த்தி
வழங்கிட
முடிவு
செய்து
ஒப்புதல்
பெறப்பட்டுள்ளது.

அதனடிப்படையில்,
1
ம்
முதல்
5
ம்
வகுப்பு
வரை
பயில்பவர்களுக்கு
500
ரூபாயிலிருந்து
2000
ரூபாயாவும்,
6
முதல்
8
ம்
வகுப்பு
வரை
800
லிருந்து
4,000,
ஒன்பது
மற்றும்
10
ம்
வகுப்பு
பயில்பவர்களுக்கு
1,000
ரூபாயிலிருந்து
5000
ரூபாயாகவும்,
11
மற்றும்
12
ம்
வகுப்பு
பயில்பவர்களுக்கு
1,500
லிருந்து
6000
ரூபாயாகவும்
கல்வி
உதவித்தொகை
உயர்த்தப்பட்டுள்ளது.முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள்
வாய்ப்பினை
பயன்படுத்தி
விண்ணப்பிக்கலாம்.

மேலும், விபரம் அறிய மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தினை
நேரில்
தொடர்புகொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular