TAMIL MIXER
EDUCATION.ன்
உதவித்தொகை செய்திகள்
சிறுபான்மையின
மாணவ,
மாணவிகளுக்கான
கல்வி
உதவித்தொகை
– சிவகங்கை
சிறுபான்மையின
மாணவ,
மாணவிகள்
கல்வி
உதவித்
தொகை
பெற
விண்ணப்பிக்கும்
கால
அவகாசம்
வருகிற
31 ஆம்
தேதி
வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:
சிறுபான்மையினராக
அறிவிக்கப்பட்டுள்ள
இஸ்லாமியா்,
கிறிஸ்தவா்,
சீக்கியா்,
புத்த
மதத்தினா்,
பார்சி,
ஜெயின்
மதத்தைச்
சோ்ந்த
அரசு
மற்றும்
அரசு
உதவி
பெறும்
பள்ளி,
தனியார்
பள்ளிகளில்
ஒன்றாம்
வகுப்பு
முதல்
10 ஆம்
வகுப்பு
வரை
பயிலும்
மாணவ,
மாணவிகளுக்கு
தேசியக்
கல்வி
உதவித்
தொகை
திட்டத்தின்
கீழ்
உதவித்
தொகை
வழங்கப்பட்டு
வருகிறது.
இந்த கல்வி உதவித் தொகை பெற விரும்பும் மாணவ, மாணவிகள் கடந்த 15 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
என
தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வருகிற 31ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கல்வி உதவித் தொகை பெற விரும்பும் சிறுபான்மையின
மாணவ,
மாணவிகள்
விண்ணப்பிக்கலாம்.