HomeBlogசிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை - மயிலாடுதுறை

சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை – மயிலாடுதுறை

TAMIL MIXER
EDUCATION.
ன்
உதவித்தொகை
செய்திகள்

சிறுபான்மையின
மாணவ,
மாணவிகளுக்கான
கல்வி
உதவித்தொகை
மயிலாடுதுறை

இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக
அறிவிக்கப்பட்டுள்ள
இஸ்லாமியா்,
கிறித்தவா்,
சீக்கியா்,
புத்த
மதத்தினா்,
பார்சி
மற்றும்
ஜெயின்
மதத்தைச்
சோந்த
அரசு,
அரசு
உதவி
பெறும்
பள்ளி
மற்றும்
மத்திய/மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட
தனியார்
கல்வி
நிலையங்களில்
2022-2023
ம்
கல்வியாண்டில்
ஒன்று
முதல்
10
ம்
வகுப்பு
வரை
பயிலும்
மாணவ,
மாணவிகளுக்கு,
கல்வி
உதவித்தொகை
வழக்கப்படவுள்ளது.

இதற்காக மத்திய அரசின் https://scholarships.gov.in/ என்ற
தேசிய
கல்வி
உதவித்
தொகை
இணையதள
முகவரியில்
விண்ணப்பிப்பதற்கான
கால
அவகாசம்
அக்டோபா்
31-
ஆம்
தேதி
வரை
நீட்டிப்பு
செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு
மாவட்ட
ஆட்சியா்
அலுவலக
வளாகத்தில்
அமைந்துள்ள
மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
சிறுபான்மையினா்
நல
அலுவலகத்தை
தொடா்பு
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular