✨ SBI Recruitment 2025 – 122 Vacancies 🏦
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), மேனேஜர் மற்றும் டெபுட்டி மேனேஜர் பணியிடங்களுக்கான மொத்தம் 122 காலியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
📌 காலிப்பணியிட விவரங்கள்
- Manager (IT): 34 காலியிடங்கள்
- சம்பளம்: ₹85,920 – ₹1,05,280
- கல்வித் தகுதி: B.E./B.Tech. (IT/Computers/Computer Science/Electronics/Electrical/Instrumentation/Electronics & Telecommunication) அல்லது MCA
- வயது: 28 – 35 ஆண்டுகள்
- Deputy Manager (IT): 25 காலியிடங்கள்
- சம்பளம்: ₹64,820 – ₹93,960
- கல்வித் தகுதி: B.E./B.Tech. (IT/Computers/Computer Science/Electronics/Electrical/Instrumentation/Electronics & Telecommunication) அல்லது MCA
- வயது: 25 – 32 ஆண்டுகள்
- Manager (Credit Analyst): 63 காலியிடங்கள்
- சம்பளம்: ₹85,920 – ₹1,05,280
- கல்வித் தகுதி: ஏதேனும் பட்டப்படிப்பு + MBA (Finance)/PGDBA/PGDBM/MMS (Finance)/CA/CFA/ICWA
- வயது: 25 – 35 ஆண்டுகள்
🎯 வயது தளர்வு
- SC/ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
💵 விண்ணப்பக் கட்டணம்
- பொது/OBC/EWS: ₹750
- SC/ST/PwBD: கட்டணம் இல்லை
📝 தேர்வு நடைமுறை
- முதற்கட்ட தேர்வு
- முதன்மை தேர்வு
📅 முக்கிய தேதிகள்
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.10.2025
🌐 விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள், அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
👉 அதிகாரப்பூர்வ இணையதளம்: https://sbi.co.in/
🔔 மேலும் அரசு & வங்கி வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்