💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
SBI வங்கியின் மூலமாக 5454 காலிப்பணியிடங்கள் கொண்ட Clerk அல்லது Junior Associates பணிகளுக்கு தற்போது தேர்வு நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்டுள்ள இந்த பணிகளுக்கான தேர்வுகள் வரும் 10.07.2021 அன்று முதல் 13.07.2021 அன்று வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
SBI Clerk Admit Card டவுன்லோட் செய்வதற்கான முறைகள் :
- விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐ அதிகாரப்பூர்வ இணைப்பிற்கு செல்ல வேண்டும்.
- அறிவிப்பு பக்கத்தை சரிபார்த்து, எஸ்பிஐ கிளார்க் அட்மிட் கார்டைக் கிளிக் செய்ய வேண்டும்.
- அதற்கான உள்நுழைவு பக்கம் திரையில் தோன்றும்.
- பதிவு எண் மற்றும் பிற விவரங்களை உள்ளிட வேண்டும். அட்மிட் கார்டு திரையில் தோன்றும்.
- விவரங்களைச் சரிபார்த்து பதிவிறக்கம் செய்ய வேண்டிய இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
- தேர்வுக்கு ஒரு அச்சு அவுட் எடுக்கவும்
Official Site: Click Here