📢 இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான SBI தனது 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு, SBI Platinum Jubilee Asha Scholarship 2025 என்ற சிறப்பு உதவித்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது.
📝 உதவித்தொகை விவரம்
- தொகை: ₹15,000 முதல் ₹20 லட்சம் வரை
- பயனாளர்கள்: பள்ளி (9-12), கல்லூரி, பொறியியல், மருத்துவம், IIT, IIM, வெளிநாட்டு மாணவர்கள்
- மொத்த பயனாளர்கள்: 23,230 மாணவர்கள்
🎯 தகுதி விதிமுறைகள்
- இந்திய குடிமகன் ஆக இருக்க வேண்டும்.
- முந்தைய கல்வியாண்டில் குறைந்தபட்சம் 75% மதிப்பெண்கள் / 7.0 CGPA பெற்றிருக்க வேண்டும்.
- பள்ளி மாணவர்களுக்கு (9-12): குடும்ப ஆண்டு வருமானம் ₹3 லட்சத்துக்குள்.
- கல்லூரி & உயர் கல்வி மாணவர்களுக்கு: குடும்ப ஆண்டு வருமானம் ₹6 லட்சத்துக்குள்.
- SC/ST மாணவர்களுக்கு & பெண் மாணவர்களுக்கு 50% ஒதுக்கீடு.
- ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு 10% தளர்வு (67.5% / 6.3 CGPA போதுமானது).
📅 முக்கிய தேதி
- விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 15, 2025
🌐 விண்ணப்பிக்கும் முறை
- அதிகாரப்பூர்வ இணையதளமான sbiashascholarship.co.in-க்கு செல்லவும்.
- ‘Apply Now’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- மொபைல் எண் & மின்னஞ்சல் மூலம் பதிவு செய்யவும்.
- விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
- சரிபார்த்த பின் Submit செய்யவும்.
🎓 கல்வி கனவை நனவாக்குங்கள்
இந்த ஸ்காலர்ஷிப், பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள திறமையான மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். பள்ளிப் படிப்பு முதல் வெளிநாட்டு உயர் கல்வி வரை நிதி உதவி அளிக்கப்படும். தகுதியானவர்கள் உடனடியாக விண்ணப்பித்து கல்வி கனவுகளை நனவாக்கிக் கொள்ளுங்கள்.
🔔 மேலும் கல்வி & ஸ்காலர்ஷிப் அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

