📢 சேலம் எஃகு ஆலை வேலைவாய்ப்பு 2025 – முழு விவரம்
சேலம் எஃகு ஆலை வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் Assistant Manager மற்றும் Jr Engineering Associate பதவிகளுக்கு மொத்தம் 7 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
👉 விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 27-09-2025
👉 விண்ணப்பிக்க கடைசி நாள்: 26-10-2025
👉 சம்பளம்: ரூ.26,600 – ரூ.1,60,000 வரை
📌 வேலைவாய்ப்பு Highlights
- நிறுவனம்: சேலம் எஃகு ஆலை
- பதவிகள்: Assistant Manager, Jr Engineering Associate
- மொத்த காலியிடங்கள்: 7
- வேலை இடம்: சேலம், டெல்லி
- விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
🎓 கல்வித் தகுதி
Assistant Manager
- ME/M.Tech அல்லது Diploma in Industrial Safety.
Jr Engineering Associate
- Diploma in Mechanical / Electrical / Chemical / Power Plant / Production / Instrumentation Engineering
- கூடுதலாக Boiler Attendant Certificate அவசியம்.
📊 காலியிடம் விவரம்
- Assistant Manager – 1
- Jr Engineering Associate – 6
மொத்தம் – 7 காலியிடங்கள்
💰 சம்பள விவரம்
- Assistant Manager: ரூ.50,000 – ரூ.1,60,000 (மாதம்)
- Jr Engineering Associate: ரூ.26,600 – ரூ.38,920 (மாதம்)
🎯 வயது வரம்பு
- அதிகபட்சம்: 30 வயது
📝 தேர்வு செய்யும் முறை
- ஆன்லைன் தேர்வு (Online Exam)
- நேர்முகத் தேர்வு (Interview)
💳 விண்ணப்பக் கட்டணம்
- Assistant Manager – ரூ.700
- Jr Engineering Associate – ரூ.500
📥 விண்ணப்பிக்கும் முறை
- கீழே கொடுக்கப்பட்டுள்ள “ஆன்லைனில் விண்ணப்பிக்க” லிங்கை கிளிக் செய்யவும்.
- தேவையான விவரங்களை பூர்த்தி செய்து ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
👉 ஆன்லைனில் விண்ணப்பிக்க – [இணைப்பு]
👉 அதிகாரப்பூர்வ அறிவிப்பு – [இணைப்பு]
👉 அதிகாரப்பூர்வ இணையதளம் – [இணைப்பு]
🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

