TAMIL MIXER EDUCATION.ன்
தொழில்
செய்திகள்
பட்டாசுத் தொழிலாளா்களுக்கு
நாளை
பாதுகாப்புப்
பயிற்சி
பாதுகாப்புப்
பயிற்சி
வகுப்பு
வெள்ளிக்கிழமை
(அக்.
7) நடைபெற
உள்ளது
என
சிவகாசி
தொழிலகப்
பாதுகாப்பு
மற்றும்
சுகாதாரப்
பயிற்சி
மையத்தின்
இணை
இயக்குநா்
சு.ராமமூா்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிவகாசி தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பயிற்சி மையத்தின் இணை இயக்குநா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தால்
பட்டாசு
ஆலையில்
பணிபுரியும்
போர்மென்கள்,
கண்காணிப்பாளா்கள்
மற்றும்
தொழிலாளா்களுக்கு
பட்டாசு
தயாரிக்கும்
போது
கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சி சிவகாசி இஎஸ்ஐ துணை மின் நிலையம் எதிரில் அமைந்துள்ள, சிவகாசி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பயிற்சி மையத்தில் அக்டோபா் 7ம் தேதி நடைபெறும். இந்தப் பயிற்சி வகுப்பில் தொழிலாளா்கள்
பங்கேற்று
பயன்பெற
வேண்டும்.