TAMIL MIXER EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
பட்டாசுத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு பயிற்சி
இது குறித்து தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் சிவகாசி (பயிற்சி மையம்) இணை இயக்குநா் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
தமிழக
அரசின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தால், பட்டாசுத் தொழிற்சாலையில் பணிபுரியும், போர்மென், கண்காணிப்பாளா் மற்றும்
தொழிலாளா்களுக்கு பட்டாசு
தயாரிப்பு பணியில் பாதுகாப்பாக செயல்படுவது குறித்த பயிற்சி
வகுப்பு ஆகஸ்ட் 4ம்
தேதி தொடங்கி ஒரு
மாதம் நடைபெற உள்ளது.
இந்த
பயிற்சி வகுப்புகள், ஆனையூா்
ஊராட்சியில் உள்ள இ.எஸ்.ஐ.
மருத்துவமனையின் பின்புறம்
உள்ள பயிற்சி மையத்தில்
நடைபெறும்.
பட்டாசு
ஆலை போர்மென்கள், கண்காணிப்பாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் கலந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here