TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
தமிழகத்தில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் பாதுகாப்பு வழிகாட்டுதல்
வெளியீடு
வெயிலின் தாக்கம் குறையாததால் தற்போது ஜூன் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்
என
அரசு
அறிவித்துள்ளது.
இந்நிலையில் அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்களுக்கான
பாதுகாப்பு
வழிகாட்டுதல்கள்
வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி
அரசு
மற்றும்
தனியார்
பள்ளிகளின்
கட்டடங்களின்
தன்மையை
உறுதிப்படுத்த
வேண்டும்.
உறுதி தன்மையற்ற கட்டிடங்களை அகற்ற வேண்டும். பள்ளி அறையில் காற்றோட்டமாக
இருப்பதை
உறுதி
செய்ய
வேண்டும்.
பள்ளி
மற்றும்
கழிப்பறைகளை
தூய்மைப்படுத்த
வேண்டும்
என்று
பள்ளிக்
கல்வித்
துறை
அறிவுறுத்தியுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


