இந்தியாவின் இரும்பு மனிதர் பிறந்தாளை முன்னிட்டு சர்தார் படேல் ஒற்றுமைக்காக ஓடுங்கள்
- இந்தியாவின் இரும்பு மனிதர் பிறந்தாளை முன்னிட்டு
- சர்தார் படேல் ஒற்றுமைக்காக
ஓடுங்கள் - 31ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை
- இந்தியா முழுவதும் 75000 இடங்களில் ஓட்டம் நடத்தப்படும்
- பங்கேற்று உங்கள் செல்ஃ பிகளை
https://amritmahotsav.nic.in/ல்
பதிவேற்றவும். - டிஜிட்டல் மனிதச் சங்கிலியின் வெற்றியில் உங்கள் பங்களிப்பை உறுதிப்படுத்தவும்.
- பிற அகில இந்திய நிகழ்ச்சிகள்
அக்டோபர்
25 முதல்
31 வரை
ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளன
(சைக்கிள்
பேரணிகள்,
பைக்
பேரணிகள்,
தெரு
நிகழ்ச்சி,
கண்காட்சி)