HomeBlogகேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கும் திட்டம் விரைவில் தொடக்கம் (புதுவை)

கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கும் திட்டம் விரைவில் தொடக்கம் (புதுவை)

கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கும் திட்டம் விரைவில் தொடக்கம் (புதுவை)

TAMIL MIXER
EDUCATION.
ன்
புதுவை செய்திகள்

கேஸ் சிலிண்டருக்கு
ரூ.300
மானியம்
வழங்கும்
திட்டம்
விரைவில்
தொடக்கம்

மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டருக்கான
விலை
தொடர்ந்து
உயர்ந்து
வருவதை
ஒட்டி
குறிப்பிட்ட
பயனர்களுக்கு
மட்டும்
மானியம்
வழங்கி
வருகிறது.




இதனால் மாநில அரசுகள் தனிப்பட்ட முறையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு
சிலிண்டருக்கான
மானியம்
அளித்து
வருகிறது.
இந்நிலையில்,
புதுவையில்
முதல்வர்
ரங்கசாமி
அவர்கள்
செய்தியாளர்களை
சந்தித்துள்ளார்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

அப்போது, புதுவையில் மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தின் மூலம் 70,000 குடும்பத்தலைவிகள்
பயன்பெறுவதாகவும்,
பெண்
குழந்தைகளுக்கு
ரூ.50,000
வைப்பு
நிதி
திட்டத்தை
அறிமுகப்படுத்தியுள்ளோம்.




இதேபோல், கேஸ் சிலிண்டருக்கு
ரூ.300
மானியம்
வழங்கும்
திட்டம்
விரைவில்
தொடங்கப்பட
உள்ளதாகவும்
தெரிவித்துள்ளார்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!