TAMIL MIXER
EDUCATION.ன்
ஊக்கத்தொகை
செய்திகள்
பெண்களுக்கு மாதம் ரூ.20,000 ஊக்கத்தொகை
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆனது மாணவிகள், பெண் ஆசிரியர்கள் மற்றும் மகளிர்சமூக ஆர்வலர்களுக்கான
பயிற்சி
திட்டங்களுக்கான
விண்ணப்பங்களை
வரவேற்கிறது.
இந்த
பயற்சி
திட்டம்
கிராமப்புறங்களை
சேர்ந்த
மகளிர்காக
நடத்தப்பட
உள்ளது.
இரண்டு
மாதங்கள்
வரை
நடத்தப்பட
உள்ளது.
அதாவது
3.7.2023 முதல்
31.8.2023 வரை
மட்டுமே
இந்த
பயிற்சி
திட்டம்
நடைபெற
உள்ளது.
இதில் சேர விரும்புவோர்
ஏதேனும்
ஒரு
பல்கலைக்கழகம்
அல்லது
கல்வி
நிறுவனங்கள்
படிப்பவராகவோ
அல்லது
பணியாற்றியவராக
இருக்க
வேண்டும்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு
20000 ரூபாய்
ஊக்கத்தொகை
வழங்கப்படும்.
இதற்கான
பயிற்சி
வகுப்புகள்
தில்லியில்
மட்டும்
நடைபெறும்.
அது மட்டுமல்லாமல்
தேர்வு
செய்யப்படுபவர்களுக்கு,
இந்த
பயிற்சி
வகுப்பில்
கலந்து
கொள்ள
டெல்லி
சென்று
வருவதற்கு
மூன்றாம்
வகுப்பு
குளிர்சாதன
வசதியுடன்
கூடிய
ரயில்
கட்டணங்கள்
வழங்கப்படும்
எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிப்பவர்கள்
21 முதல்
40 வயதுக்கு
உட்பட்டவர்களாக
இருக்க
வேண்டும்.
இந்த
பயற்சி
திட்டம்
மகளிர்
மற்றும்
குழந்தைகள்
மேம்பாட்டு
அமைச்சகத்தின்
முக்கியத்
திட்டங்கள்
மற்றும்
செயல்பாடுகள்
தொடர்பான
ஆய்வுகள்
குறித்து
நடத்தப்படுகிறது.
இதில் விரும்புவோர்
https://docs.google.com/forms/d/1UWK5W_07pRxL8yekBy6DbjAg2-25Vd_WJwfnc4nReTU/viewform?edit_requested=true
என்ற
ஆன்லைன்
இணைய
முகவரி
மூலம்
தங்களின்
விவரங்களை
மே
29ம்
தேதிக்குள்
சமர்ப்பிக்க
வேண்டும்.