HomeBlogRRB Group D தேர்வர்கள் ஆட்சேபனைகள் தெரிவிக்க இன்னும் 2 நாட்களே உள்ளது

RRB Group D தேர்வர்கள் ஆட்சேபனைகள் தெரிவிக்க இன்னும் 2 நாட்களே உள்ளது

RRB Group D candidates have 2 more days left to file objections

TAMIL MIXER
EDUCATION.
ன் RRB செய்திகள்

RRB Group D தேர்வர்கள் ஆட்சேபனைகள் தெரிவிக்க இன்னும் 2 நாட்களே உள்ளது

பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற குரூப் D தேர்வுக்கான விடைக்குறிப்பு
சமீபத்தில்
வெளியானது.
இந்த
கணினி
அடிப்படையிலான
தேர்வு
17.08.2022
முதல்
11.10.2022
வரை
நடைபெற்றது.

இந்த தேர்வுக்கான பதில்களில் தேர்வர்களுக்கு
ஏதேனும்
ஆட்சேபனை
(objections)
இருந்தால்
அதை
வரும்
19.10.2022, 23:55
மணிக்குள்
தெரிவிக்குமாறு
முன்னதாக
அறிவிக்கப்பட்டு
இருந்தது.

வாரியம் வெளியிட்ட தேர்வு விடைகுறிப்பில்
ஏதேனும்
ஆட்சேபனைகள்
இருந்தால்
அதை
ரூ.50/-
கட்டணம்
செலுத்தி
தெரிவிக்க
வேண்டும்.
தேர்வர்கள்
குறிப்பிட்ட
ஆட்சேபனைகள்
சரியானதாக
இருந்தால்,
அவர்கள்
செலுத்திய
கட்டணம்
RRB
தேர்வு
வாரியம்
மூலம்
திருப்பி
அனுப்பப்படும்
எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இன்னும் 2 நாட்களே இதற்கு அவகாசம் உள்ளதால், தேர்வர்கள் விரைந்து செயல்படுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Notification:
Click Here

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!