இந்த PDF-ல் RRB Group D 2024 தமிழ் வினாத்தாள் – Part 1 முழுமையாக தொகுக்கப்பட்டுள்ளது. Railway Recruitment Board நடத்தும் CBT தேர்வில் கேட்கப்பட்ட முந்தைய ஆண்டு கேள்விகள் மற்றும் அவற்றின் சரியான விடைகள் வழங்கப்பட்டுள்ளன.
📌 இடம்பெறும் முக்கிய பகுதிகள்:
- பொதுஅறிவு (General Awareness)
- கணிதம் (Mathematics)
- காரணம் காண்தல் (Reasoning)
- பொது அறிவியல் (General Science)
- நடப்பு நிகழ்வுகள் (Current Affairs)
RRB Group D தேர்வில் கேள்விகள் வேகமும் துல்லியமும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படுகின்றன. Previous Year Question Paper-ஐ தொடர்ந்து பயிற்சி செய்வது தேர்வு pattern புரிந்துகொள்ளவும், நேர மேலாண்மை திறனை மேம்படுத்தவும் உதவும்.
Part 1 Paper மூலம் முக்கிய தலைப்புகள், கேள்வி வகைகள் மற்றும் Railway தேர்வின் தரநிலையை அறிந்து கொள்ள முடியும்.
RRB Group D, RRB NTPC, RRB Technician போன்ற Railway தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
📥 இப்போது RRB Group D 2024 Tamil Paper – Part 1 PDF-ஐ பதிவிறக்கம் செய்து உங்கள் Railway தேர்வு தயாரிப்பை வலுப்படுத்துங்கள்! 🚀
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

