🚆 RRB ALP Recruitment 2026 – 11,127 Assistant Loco Pilot வேலைவாய்ப்பு அறிவிப்பு!
இந்திய ரயில்வே துறையில் வேலை பார்க்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Railway Recruitment Board (RRB) தற்போது Assistant Loco Pilot (ALP) பணியிடங்களுக்காக 11,127 காலியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த RRB ALP Recruitment 2026 வேலைவாய்ப்பு அறிவிப்பு Centralised Employment Notification (CEN 01/2026) மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தகுதி உள்ளவர்கள் 15 மே 2026 முதல் 14 ஜூன் 2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
📌 Quick Info – முக்கிய தகவல்கள்
Organization: Indian Railways – Railway Recruitment Board (RRB)
Post Name: Assistant Loco Pilot (ALP)
Total Vacancy: 11,127 Posts
Advertisement No: CEN 01/2026
Salary: ₹19,900/- மாதம் (Level-2, 7th CPC Pay Matrix)
Apply Mode: Online
Application Start Date: 15 May 2026
Last Date to Apply: 14 June 2026 (11:59 PM)
Official Website: https://www.rrbapply.gov.in
📊 Vacancy Details
Post Name: Assistant Loco Pilot (ALP)
Total Vacancies: 11,127
இந்த பணியிடங்கள் இந்திய ரயில்வேயின் பல்வேறு RRB மண்டலங்களில் நிரப்பப்பட உள்ளன. சென்னை, மும்பை, கொல்கத்தா, செக்கந்தராபாத், அகமதாபாத் போன்ற பல RRB மண்டலங்களில் இந்த பணியிடங்கள் கிடைக்கின்றன.
🎓 கல்வித் தகுதி (Eligibility)
RRB வெளியிடும் Detailed CEN Notification 01/2026-ல் கல்வித் தகுதி முழுமையாக குறிப்பிடப்படும்.
பொதுவாக Assistant Loco Pilot பணியிடங்களுக்கு:
- 10th Pass + ITI / Diploma in Engineering போன்ற தொழில்நுட்ப தகுதிகள் தேவைப்படும்.
- மருத்துவ தரநிலைகள் (Medical Standard) ரயில்வே விதிமுறைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும்.
🎂 வயது வரம்பு
Minimum Age: 18 Years
Maximum Age: 30 Years
Age Calculation Date: 01 July 2026
SC / ST / OBC / Ex-Servicemen / PwBD போன்ற பிரிவுகளுக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.
💰 சம்பளம் (Salary)
Post: Assistant Loco Pilot
- Pay Level: Level-2 (7th CPC Pay Matrix)
- ஆரம்ப சம்பளம்: ₹19,900 / மாதம்
- கூடுதலாக DA, HRA, TA போன்ற Railway Allowances வழங்கப்படும்.
📝 தேர்வு முறை (Selection Process)
RRB ALP Recruitment 2026 தேர்வு நடைமுறை பொதுவாக பின்வருமாறு இருக்கும்:
1️⃣ CBT Stage 1 – Computer Based Test
2️⃣ CBT Stage 2 – Advanced Test
3️⃣ Computer Based Aptitude Test
4️⃣ Document Verification
5️⃣ Medical Examination
தேர்வு விவரங்கள் Detailed Notification-ல் வெளியாகும்.
🖥️ விண்ணப்பிக்கும் முறை (How to Apply)
RRB ALP Recruitment 2026 விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்ட படிகளை பின்பற்ற வேண்டும்:
1️⃣ அதிகாரப்பூர்வ இணையதளமான
👉 https://www.rrbapply.gov.in சென்று செல்லவும்.
2️⃣ CEN 01/2026 – Assistant Loco Pilot Recruitment என்பதை தேர்வு செய்யவும்.
3️⃣ உங்கள் Personal Details, Education Details உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்யவும்.
4️⃣ தேவையான ஆவணங்களை upload செய்யவும்.
5️⃣ விண்ணப்பத்தை சரிபார்த்து submit செய்யவும்.
⚠️ விண்ணப்பிக்கும் போது Aadhaar details மற்றும் 10th certificate details சரியாக பொருந்த வேண்டும்.
📅 முக்கிய தேதிகள் (Important Dates)
Notification Release: 21 March 2026
Application Start Date: 15 May 2026
Application Last Date: 14 June 2026 (23:59 hrs)
🔗 Important Links
- Short Notification PDF: Click here
- Official Website: Click here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

