📰 RITES Recruitment 2025 – ரயில்வே இன்ஜினியர்களுக்கு மாபெரும் வாய்ப்பு!
“ரயில்வேயில் உயர்ந்த அதிகாரியாக வேலை பார்க்கணும்!” என்று கனவு காணும் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்காக ஒன்றரை தசாப்தத்திற்கு ஒருமுறை வரும் Golden Opportunity!
இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘மினி ரத்னா’ பொதுத்துறை நிறுவனமான RITES Ltd, மிகப்பெரிய 429 Engineering பணியிடங்களை நிரப்பும் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Engineering graduates + நல்ல GATE score வைத்திருப்பவர்களுக்கு இது நேரடி Jackpot.
⭐ காலியிடங்கள் (429 Engineering Vacancies)
Civil Engineering – 206 இடங்கள்
Mechanical – 60 இடங்கள்
Electrical – 36 இடங்கள்
Signal & Telecom (S&T) – 28 இடங்கள்
IT / Environment / Chemical – பல்வேறு இடங்கள்
பதவிகள்:
- Assistant Manager
- Engineer
🎓 கல்வித் தகுதி (Eligibility)
Educational Qualification
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E / B.Tech (சம்பந்தப்பட்ட பிரிவு)
GATE Score – மிகவும் அவசியம்
- GATE 2024 அல்லது GATE 2025 தேர்வில் தேர்ச்சி
- GATE Score அடிப்படையில் shortlist → Interview
எழுத்துத் தேர்வு இல்லை — இது தான் இந்தப் பணியின் பெரும் சிறப்பு!
🎂 வயது வரம்பு
- Assistant Manager: 35 வயதுக்கு மிகாமல்
- Engineer: 30 வயதுக்கு மிகாமல்
- அரசின் விதிகளின்படி தளர்வு உண்டு
💰 சம்பளம் (Salary Details)
Assistant Manager (E-1 Level)
- CTC வருடத்திற்கு சுமார் ₹14 லட்சம் வரை
- Basic Pay: ₹40,000 – ₹1,40,000
Engineer
- உயர்ந்த ஊதியத்துடன் கூடிய ஒப்பந்த அடிப்படை Government sector job
Railway-linked PSU என்பதால் future growth மிகவும் அதிகம்!
📝 தேர்வு முறை (Selection Process)
- GATE Score (2024/2025)
- Personal Interview
எந்தவித Written Exam இல்லாமல் நேரடி Shortlist → Interview → Selection!
🌐 விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.rites.com மூலம் Online விண்ணப்பிக்க வேண்டும்.
💵 Application Fee
- General / OBC: ₹600
- SC / ST / Women: ₹300
⏳ விண்ணப்பிக்க கடைசி தேதி
25.12.2025 – மாலை 5 மணி வரை
GATE score strong இருந்தால் இந்த வாய்ப்பைத் தவற விடாதீங்க!
ரயில்வே துறையில் ஒரு வளமான எதிர்காலம் உங்களை காத்திருக்கிறது.
RITES Assistant Manager Notification- Click Here
RITES Assistant Manager Apply Online Link
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

