ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் (RGNIYD – Rajiv Gandhi National Institute of Youth Development), தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 06 காலியிடங்கள் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு அமைப்பில் பணிபுரிய விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் இது ஒரு பெரிய வாய்ப்பு.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 22.12.2025
📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
📍 RGNIYD Recruitment 2025 – காலியிட விவரம் (Total: 06 Posts)
| பதவி | காலியிடம் |
|---|---|
| Controller of Examination | 1 |
| Finance Officer | 1 |
| Library & Documentation Officer | 1 |
| Assistant | 1 |
| Consultant (Administration) | 1 |
| Consultant (Academics) | 1 |
| மொத்தம் | 6 |
📘 1. Controller of Examination
- சம்பளம்: PB-4 (₹37,400 – ₹67,000) + AGP ₹8,700
- கல்வித் தகுதி:
- Master’s Degree (55% marks)
- Assistant Professor / Associate Professor / Registrar categoryயில் 15 ஆண்டு அனுபவம்
- வயது வரம்பு: 55 வயதுக்கு மேற்படக்கூடாது
📘 2. Finance Officer
- சம்பளம்: PB-3 (₹15,600 – ₹39,100) + GP ₹7,600
- கல்வித் தகுதி:
- ICAS / IRAS / IDAS / IP&TAS / IA&AS போன்ற Organized Accounts Services officers
- வயது வரம்பு: 57 வயதுக்கு மேற்படக்கூடாது
📘 3. Library & Documentation Officer
- சம்பளம்: PB-2 (₹9,300 – ₹34,800) + GP ₹4,600
- கல்வித் தகுதி:
- M.Lib.Sc / MLIS (அல்லது)
- Master’s Degree + B.Lib.Sc / BLIS
- 3 ஆண்டு அனுபவம் Library & Information Science துறையில்
- வயது வரம்பு: 30 வயது வரை
📘 4. Assistant
- சம்பளம்: PB-1 (₹5,200 – ₹20,200) + GP ₹2,400
- கல்வித் தகுதி:
- Bachelor’s Degree
- 3 ஆண்டு அனுபவம் Administration / Establishment / Accounts
- Computer knowledge
- வயது வரம்பு: 27 வயது வரை
📘 5. Consultant (Administration)
- சம்பளம்: Last pay drawn + DA – (Pension + DR)
- கல்வித் தகுதி:
- Any Degree
- National Institute / Universityயில் Pay Level 10 பதவியில் retire ஆனவர்
- Administration, Legal, Establishment துறையில் அனுபவம்
- வயது வரம்பு: 62 வயது வரை
📘 6. Consultant (Academics)
- சம்பளம்: Last pay drawn + DA – (Pension + DR)
- கல்வித் தகுதி:
- Any Degree
- Higher Education & Examination துறையில் அனுபவம்
- National / State Universityயில் Level 10-ல் retire ஆனவர்
- வயது வரம்பு: 62 வயது வரை
💵 விண்ணப்பக் கட்டணம்
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் இல்லை (No Fee)
📝 தேர்வு செய்யும் முறை
- Shortlisting
- Skill Test / Written Test / Interview
📅 முக்கிய தேதிகள்
- விண்ணப்பம் தொடக்கம்: 22.10.2025
- கடைசி தேதி: 22.12.2025
- Notification:
📅Application Form 1:
📅Application Form 2:
📮 எப்படி விண்ணப்பிப்பது? (How to Apply)
- அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்:
👉 www.rgniyd.gov.in - விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும்
- படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து அனுப்பவும்
- அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

