PSU Sector-ல் High Salary + Senior Officer Level Job தேடுபவர்களுக்கு அருமையான வாய்ப்பு!
RFCL Recruitment 2026 மூலம் Chemical, Mechanical, Instrumentation, Civil, HR, Finance, IT உள்ளிட்ட பல பிரிவுகளில் Officer-level பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
📋 மொத்த காலியிடங்கள்
- 36 பணியிடங்கள்
🧾 பிரிவு வாரியான பணியிடங்கள் (Post-wise Vacancy)
🔹 Chemical – 22
- General Manager (E-8) – 1
- Assistant Manager (E-2) – 5
- Deputy Manager (E-3) – 2
- Manager (E-4) – 1
- Chief Manager (E-6) – 1
- Deputy General Manager (E-7) – 1
- Chemical Lab – Assistant Manager (E-2) – 2
🔹 Mechanical – 3
- Assistant Manager (E-2) – 2
- Manager (E-4) – 1
🔹 Instrumentation – 4
- Deputy Manager (E-3) – 2
- Senior Manager (E-5) – 1
- Deputy General Manager (E-7) – 1
🔹 Civil – 1
- Chief Manager (E-6) – 1
🔹 Materials – 5
- Assistant Manager (E-2) – 5
🔹 HR – 5
- Assistant Manager (E-2) – 5
🔹 Transport – 1
- Senior Manager (E-5) – 1
🔹 Pharmacy – 1
- Assistant Manager (E-2) – 1
🔹 Finance & Accounts – 2
- Assistant Manager (E-2) – 1
- Chief Manager (E-6) – 1
🔹 IT – 1
- Assistant Manager (E-2) – 1
💰 சம்பள விவரம் (Pay Scale)
- E-2: ₹50,000 – ₹1,60,000
- E-3: ₹50,000 – ₹1,80,000
- E-4: ₹70,000 – ₹2,00,000
- E-5: ₹80,000 – ₹2,20,000
- E-6: ₹90,000 – ₹2,40,000
- E-7: ₹1,00,000 – ₹2,60,000
- E-8: ₹1,20,000 – ₹2,80,000
🎓 கல்வித் தகுதி
- BE / B.Tech (சம்பந்தப்பட்ட Engineering Discipline)
- B.Sc / M.Sc (Chemistry)
- CA / CMA
- MBA
(Post-க்கு ஏற்ப தகுதி மாறுபடும் – Official Notification பார்க்கவும்)
🧓 வயது வரம்பு
- Post-wise தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளது
- பொதுவாக 40 / 45 / 50 / 55 வயது வரை அனுமதி
(Exact details-க்கு Notification அவசியம் பார்க்கவும்)
🧪 தேர்வு முறை
- சான்றிதழ் சரிபார்ப்பு
- நேர்முகத் தேர்வு (Interview)
💳 விண்ணப்பக் கட்டணம்
- E-2 முதல் E-4: ₹700
- E-5 முதல் E-8: ₹1,000
- (Online-ஆக செலுத்த வேண்டும்)
🖥️ விண்ணப்பிக்கும் முறை (Apply Procedure)
- https://www.rfcl.co.in இணையதளத்தில் Online-ஆக Apply செய்யவும்
- Application Submit செய்த பிறகு Print Out எடுக்கவும்
- Print Copy-யை கீழ்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்
📍 Postal Address
Chief General Manager (HR),
RFCL, Corporate Office,
4th Floor, Wing – A, Kribhco Bhawan,
Sector 1, Noida,
Uttar Pradesh – 201301.
- Apply Online: Click here
- Official Notification PDF: Click here
- Official Website: Click here
📅 முக்கிய தேதி
- Online Apply கடைசி நாள்: 15.01.2026
📢 இந்த வேலை ஏன் முக்கியம்?
- PSU Joint Venture Company
- ₹2.8 லட்சம் வரை High Salary
- Senior & Mid-Level Officers-க்கு Rare Opportunity
- Fertilizer & Chemical Sector-ல் Stable Career
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

