HomeBlogஅரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு - முதல்வர்

அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு – முதல்வர்

 

அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது
60
ஆக உயர்வு
முதல்வர்

அரசுப்
பணியாளர்கள் ஓய்வு பெறும்
வயது 59-இல் இருந்து
60
ஆக உயர்த்தப்படுவதாக தமிழக
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
அறிவித்துள்ளார்.

தற்போது
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது
59
ஆக இருக்கும் நிலையில்,
இதனை 60 ஆக உயர்த்தி
தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

2021 மே
மாதம் 31-ஆம் தேதிக்குள் ஓய்வு பெறும் அரசு
ஊழியர்களுக்கு அனைவருக்கும் இந்த ஓய்வுபெறும் வயது
வரம்பு பொருந்தும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular