TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
தமிழக மீனவ குடும்பங்களுக்கு
ரூ.5000
நிவாரணம்
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கடல் வாழ் உயிரினங்களின்
இனப்பெருக்கத்திற்காக
ஒரு
சில
மாதங்கள்
மட்டும்
மீன்பிடி
தடைக்காலம்
கடைபிடிக்கப்பட்டு
வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை மீன்பிடிக்காலம்
கடைபிடிக்கப்பட்டு
வருகிறது.
அதாவது,
மீன்வளத்தை
பாதுகாப்பதற்காக
தொடர்ந்து
இந்த
சட்டம்
பின்பற்றப்பட்டு
வருகிறது.
ஆனால்,
இந்த
மீன்
பிடி
தடைக்காலத்தினால்
மீனவர்கள்
வியாபாரம்
இல்லாமல்
அவதிப்பட்டு
வருகின்றனர்.
இந்நிலையில், மீன்பிடி தடைக்காலத்தை
ஒட்டி
14 கடலோர
மாவட்டத்தை
சேர்ந்த
மீனவ
குடும்பங்களுக்கு
நிவாரணம்
அளிக்க
இருப்பதாக
தமிழக
அரசாணை
தற்போது
வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது,
1.79 லட்சம்
குடும்பங்களுக்கு
தலா
ரூ.5000 வீதம் தற்போது மீனவ குடும்பங்களுக்காக
ரூபாய்
89.50 கோடி
ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளதாகவும்
அரசாணையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.