TAMIL MIXER EDUCATION.ன் TET செய்திகள்
TET தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் வெளியீடு
ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு
முக்கிய
அறிவிப்பை
ஆசிரியர்
தேர்வு
வாரியம்
வெளியிட்டுள்ளது.
ஆசிரியர்
தகுதி
தேர்வு
தாள்
1, கணினி
வழி
தேர்வாக
அக்டோபர்
14 முதல்
19ம்
தேதி
வரை
இரு
வேலைகளில்
நடைபெற்றது.
இந்நிலையில் தேர்வர்கள் தங்களின் வினாத்தாள் மற்றும் விடைகளை http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில்
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்
என
ஆசிரியர்
தேர்வு
வாரியம்
அறிவித்துள்ளது.
TET தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் பதிவிறக்கம் செய்வது எப்படி?:
CLICK HERE