TAMIL MIXER EDUCATION.ன் தமிழக
செய்திகள்
தமிழ்மொழி இலக்கியத் திறனறித்
தேர்வுக்கான
தற்காலிக
விடைக்குறிப்பு
வெளியீடு
தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு
இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து அரசுத்தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
+1 மாணவா்களுக்கு
ஊக்கத்
தொகை
வழங்குவதற்காக
தமிழ்
மொழி
இலக்கியத்
திறனறித்
தேர்வு
கடந்த
அக்.15ம் தேதி நடைபெற்றது.
இந்தத் தேர்வு தொடா்பான தற்காலிக விடைக்குறிப்பு
www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவா்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த விடைக்குறிப்பு
சார்பாக
மாற்றம்
இருப்பின்
அக்.25ம் தேதிக்குள் ttsexam2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உரிய ஆதாரத்துடன் தெரிவிக்கலாம்.