HomeBlogCTET 2022 தேர்வின் Pre Admit Card வெளியீடு

CTET 2022 தேர்வின் Pre Admit Card வெளியீடு

Release of Pre Admit Card of CTET 2022 Exam

TAMIL MIXER
EDUCATION.
ன்
CTET
செய்திகள்

CTET 2022 தேர்வின் Pre Admit Card வெளியீடு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 2022ம் ஆண்டிற்கான மத்திய அரசின் ஆசிரியர் தகுதி தேர்வின் அறிவிப்பை முன்னதாக வெளியிட்டது. மத்திய அரசின் கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர்கள் கட்டாயமாக CTET தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டும்.

அதன்படி, 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான வகுப்பிற்கான
ஆசிரியர்கள்
முதல்
தாள்
தேர்வையும்,
6
முதல்
8
ம்
வகுப்பிற்கான
ஆசிரியர்
2
ம்
தாள்
தேர்விலும்
தேர்ச்சி
அடைய
வேண்டும்.

இரண்டு நிலை வகுப்புகளுக்கும்
பயிற்றுவிக்க
இரண்டு
தாள்
தேர்விலும்
கலந்து
கொண்டு
தேர்ச்சி
அடைய
வேண்டும்.
CTET 2022
தேர்வு
நடப்பு
டிசம்பர்
ஜனவரி
மாதங்களில்
நடக்க
உள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

தேர்வு நாட்கள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், தற்போது தேர்வர்களுக்கான
தேர்வு
மையத்தின்
நகரம்
மற்றும்
தேர்வு
நேரம்
குறித்த
விவரங்களை
கொண்ட
Pre Admit Card
வெளியாகியுள்ளது.
தேர்வு
குறித்த
மேலும்,
அதிக
விவரங்களை
அறிந்து
கொள்ள
விண்ணப்பதாரர்கள்
ctet.nic.in
என்ற
இணையதளத்தை
அணுகலாம்.

பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:

முதலில், தேர்வர்கள் https://ctet.nic.in/ என்ற அதிகாரபூர்வ இணைய பக்கத்திற்கு
செல்ல
வேண்டும்.

மெயின் பக்கத்தில் CTET 2022 Pre
Admit DOWNLOAD
லிங்க்
இருக்கும்.

அதை கிளிக் செய்து, தேவையான விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.

இப்பொழுது உங்கள் ஹால் டிக்கெட் தோன்றும்.

இப்பொழுது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Pre
Admit Card Link

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!