TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
போக்குவரத்து
விதிமீறல்களில்
ஈடுபடுவோருக்கு காவல்துறையின்
Whatsapp எண்
வெளியீடு
சென்னை என்றாலே நமக்கு நியாபகத்திற்கு
வருவது
போக்குவரத்து
நெரிசல்
தான்.
அது
மட்டுமில்லாமல்
பலர்
சாலை
விதிகளை
சரியாக
கடைபிடிக்காமல்
இருப்பதால்
ஏகப்பட்ட
விபத்துகள்
ஏற்படுகின்றன.
இந்நிலையில்
போக்குவரத்து
விபத்துகளை
தவிர்க்க
சாலை
போக்குவரத்து
விதிகளில்
மாற்றம்
செய்யப்பட்டு
உள்ளது.
இந்த புதிய போக்குவரத்து
விதிகள்
கடந்த
அக்டோபர்
மாதம்
முதல்
அமல்படுத்தப்பட்டது.
ஆனால்
போக்குவரத்து
காவலர்களை
மீறி
சிலர்
விதிமீறல்
செயல்களில்
ஈடுபடுகின்றனர்.
ஒரு சிலர் அதனை விதிமீறல் என அறியாமல் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில்
பதிவிட்டு
வருகின்றனர்.
அது
போல
போக்குவரத்து
விதிமீறலில்
ஈடுபடுபவர்களால்
பொதுமக்களுக்கு
பெரும்
பாதிப்பு
ஏற்படுகிறது.
இந்நிலையில்
அவ்வாறு
ஈடுபடும்
போது
அதனை
புகைப்படம்
அல்லது
வீடியோ
எடுத்து
பொதுமக்கள்
9003130103
என்ற
வாட்ஸ்ஆப்
எண்ணிற்கு
அனுப்பலாம்
என
போக்குவரத்து
காவல்துறை
அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள்
அளிக்கும்
புகாரின்
அடிப்படையில்
காவல்துறை
நடவடிக்கை
எடுக்கும்.