HomeBlogTNPSC தேர்வர்களுக்கு இலவச தொலைபேசி உதவி எண்கள் வெளியீடு
- Advertisment -

TNPSC தேர்வர்களுக்கு இலவச தொலைபேசி உதவி எண்கள் வெளியீடு

Release of Free Phone Helpline Numbers for TNPSC Candidates

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC
செய்திகள்

TNPSC தேர்வர்களுக்கு இலவச தொலைபேசி உதவி எண்கள் வெளியீடு

தமிழ்நாடு அரசுப்பணியாளர்
தேர்வாணையம்
நுகர்வோர்
ஊரக
வளர்ச்சி
துறை,
நன்னடத்தை
அதிகாரி,
தணிக்கை
ஆய்வாளர்,
உதவி
ஜெயிலர்,
ஸ்டெனோடைப்பிஸ்ட், கூட்டுறவு சங்கங்க ஆய்வாளர், ஆதிதிராவிடர்
மற்றும்
பழங்குடியினர்
நலத்துறை,
வணிக
வரி
அதிகாரி,
நகராட்சி
ஆணையர்,
இளநிலை
தொழில்நுட்ப
உதவியாளர்,
தொழில்துறை
ஆணையர்
போன்ற
பதவிகளுக்கு
குரூப்
2, 2A
தேர்வுகளை
நடத்தியது.

அதன்படி, குரூப் 2 பதவியில் 116 காலிப்பணியிடங்களும்
மற்றும்
குரூப்
2

பதவியில்
5413
காலிப்பணியிடங்களும்
தேர்வின்
மூலம்
நிரப்பப்பட
உள்ளதாக
தெரிவிக்கப்பட்டது.
முதல்நிலை
தேர்வுகள்
மே
21
ம்
தேதி
அன்று
நடத்தப்பட்டது.
முதல்நிலை
தேர்வின்
முடிவுகள்
நவம்பர்
8
ம்
தேதி
அன்று
வெளியிடப்பட்டது.
இந்த
தேர்வில்
தேர்ச்சி
பெற்றவர்களால்
முதன்மை
தேர்வுக்கு
தயாராகி
வருகின்றனர்.

இந்நிலையில், முதன்மை தேர்வுக்கு தேர்வாகியுள்ள
தேர்வர்கள்
டிசம்பர்
16
ம்
தேதி
வரை
தங்களின்
சான்றிதழ்களை

சேவை
மையம்
மூலம்
பதிவேற்றி
கொள்ளலாம்
என்றும்,
இதற்கான
விவரங்களை
தெரிந்து
கொள்ள
18004252911
என்ற
இலவச
தொலைபேசி
எண்களையும்
தற்போது
வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -