TAMIL MIXER EDUCATION.ன் TNDTE செய்திகள்
COA தேர்வு நுழைவுச்சீட்டு
வெளியீடு
– TNDTE
தமிழ்நாட்டின்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும்,
ஜூனியர்
கிரேடு
டைப்ரைட்டிங்
தேர்வில்
தேர்ச்சி
பெற்றவர்களும்
இந்த
தேர்வுக்கு
விண்ணப்பிக்கலாம்.
TNPSC நடத்தும் பல்வேறு பணியிடங்களுக்கு
இந்த
தேர்வு
கட்டாயம்
ஆகும்.
COA Theory தேர்வு
15.10.2022 மற்றும்
நடைமுறைத்
(Practical) தேர்வு
16.10.2022 மற்றும்
17.10.2022 ல்
நடைபெற
உள்ளது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
COA
அக்டோபர்
2022க்கு
விண்ணப்பித்த
விண்ணப்பதாரர்கள்
கீழே
வழங்கப்பட்டுள்ள
நேரடி
இணைப்பின்
மூலம்
தங்களின்
நுழைவுச்சீட்டை
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.
Download TNDTE COA Hall Ticket 2022: Click here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


