HomeBlogபிளஸ் 1 வகுப்புக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியீடு
- Advertisment -

பிளஸ் 1 வகுப்புக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியீடு

 

Reduced curriculum release for Plus 1 class

பிளஸ் 1 வகுப்புக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியீடு

பிளஸ்
1
வகுப்புக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்ட விவரங்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கல்வியாண்டு தாமதத்தை கருத்தில்கொண்டு அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் 35% முதல் 40% வரை குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி
9, 10, 12.
ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்ட விவரங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதைத்தொடர்ந்து பிளஸ் 1 வகுப்புக்கும் குறைக்கப்பட்ட பாடத்திட்ட பகுதிகள் தற்போது
வெளியாகியுள்ளன.

இதைப்
பின்பற்றி முக்கியமான பாடங்களை
மட்டும் ஆசிரியர்கள் முதலில்
நடத்த வேண்டும். நேரம்
இருந்தால் எஞ்சிய பாடங்களை
நடத்தலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

பிளஸ்
1
வகுப்புக்கு விரைவில் பள்ளிகளை
திறக்க தமிழக அரசு
திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -