HomeBlogவேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு மறுவாய்ப்பு

வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு மறுவாய்ப்பு

Re-employment for those who fail to renew their employment record

வேலைவாய்ப்புப் பதிவை
புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு மறுவாய்ப்பு

வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட
ஆட்சியா் தெரிவித்தார்.

இது தொடா்பாக வெளியிட்ட அறிவிப்பு:

சென்னை
சாந்தோம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி
வழிகாட்டும் மைய அலுவலகத்தில் பதிவு செய்து 2014 முதல்
2019-
ஆம் ஆண்டுகளில் (01.01.2014 முதல்
31.12.2019
வரை) பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு வேலைவாய்ப்பு அடையாள அட்டையை புதுப்பித்துக் கொள்ள தமிழக அரசு
ஆணை வழங்கியுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

எனவே,
இந்த அரசாணை வெளியீட்டு நாளான டிச.2 முதல்
மூன்று மாதங்களுக்குள், அதாவது
மார்ச் 1-ஆம் தேதிக்குள் வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சித் துறையின் இணையதள
முகவரியைப் பயன்படுத்தி, பதிவுதாரா்கள் பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

இணையதளம்
வாயிலாக பதிவை புதுப்பிக்க இயலாத பதிவுதாரா்கள், குறிப்பிடப்பட்ட தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பதிவஞ்சல்
மூலம் விண்ணப்பம் அளித்தும்
புதுப்பித்துக் கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!