RBI – Office Attendant – 841 Vacancies – தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு 2021
RBI வங்கியில்
காலியாக உள்ள 841 பணியிடங்களை கொண்ட Office Attendant பணிகளுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியாகி
இருந்தது.
பதிவு
செய்தவர்களுக்கான பணியிட
தேர்வானது வரும் 09.04.2021 &
10.04.2021 ஆகிய தினங்களில் நடைபெற
உள்ளது.
தற்போது
அதற்கான தேர்வு Admit Card ஆனது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் இதனை 31.03.2201 அன்று
முதல் 10.04.2021 அன்று
வரை பதிவிறக்கம் செய்து
கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
RBI Office Attendant Admit card 2021: Click
Here