HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🏦 RBI Grade A & B Recruitment 2026 🔥 | Specialist Officer...

🏦 RBI Grade A & B Recruitment 2026 🔥 | Specialist Officer 21 காலியிடங்கள் | Apply Online

Reserve Bank of India (RBI)
Panel Year 2026-க்கான Grade A & Grade B (Non-CSG Cadre) Specialist Officer பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை 06 பிப்ரவரி 2026 அன்று வெளியிட்டுள்ளது.

👉 மொத்தமாக 21 Specialist Posts (Legal, Technical, Rajbhasha, Protocol & Security) நிரப்பப்பட உள்ளன.
👉 Online விண்ணப்பம்: 06.02.2026 முதல் 26.02.2026 வரை.


📌 RBI Grade A & B Recruitment 2026 – சுருக்கம்

  • நிறுவனம்: Reserve Bank of India
  • பதவிகள்: Grade A & Grade B (Specialist Officers)
  • மொத்த காலியிடங்கள்: 21
  • பணிப்பிரிவு: Non-CSG Cadre
  • விண்ணப்ப முறை: Online
  • Online Exam தேதி: 14.03.2026

🌐 Official Website: https://www.rbi.org.in/

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📊 பதவிவாரியான காலியிடங்கள் (Vacancy Details)

பதவிUREWSOBCSCSTமொத்தம்
Legal Officer – Grade B212106
Manager (Technical–Civil) – Grade B101002
Manager (Technical–Electrical) – Grade B100001
Assistant Manager (Rajbhasha) – Grade A201104
Assistant Manager (Protocol & Security) – Grade A402118
மொத்தம்10163121

🎓 கல்வித் தகுதி & அனுபவம் (Eligibility Criteria)

  • Law Degree – குறைந்தது 50% (SC/ST/PwBD – 45%)
  • அனுபவம்: Advocate / Law Officer / Law Teacher – 2 வருடங்கள்
  • வயது: 21 – 32

🏗️ Manager (Technical – Civil) – Grade B

  • BE Civil Engineering – 60% (SC/ST – 55%)
  • அனுபவம்: 3 வருடங்கள்
  • வயது: 21 – 35

⚡ Manager (Technical – Electrical) – Grade B

  • BE Electrical / EEE – 60% (SC/ST – 55%)
  • அனுபவம்: 3 வருடங்கள்
  • வயது: 21 – 35

📝 Assistant Manager (Rajbhasha) – Grade A

  • Hindi / English Master’s Degree + Translation Qualification
  • வயது: 21 – 30 (PhD – 32)

🛡️ Assistant Manager (Protocol & Security) – Grade A

  • Army / Navy / Air Force – 10 வருட Commissioned Service
  • வயது: 25 – 40

💰 RBI Salary 2026 (மாத சம்பளம் – Approx.)

💼 Grade B Officers

  • Basic Pay: ₹78,450
  • Monthly Emoluments: ~₹1,53,675
  • HRA: 15% (Quarter இல்லையெனில்)

💼 Grade A Officers

  • Basic Pay: ₹62,500
  • Monthly Emoluments: ~₹1,26,540
  • HRA: 15%

👉 RBI Job = High Salary + Prestige + Job Security


📝 தேர்வு முறை (Selection Process)

  1. Online Written Examination
  2. Interview
  3. Document Verification

📅 Online Exam: 14 March 2026


💵 விண்ணப்ப கட்டணம் (Application Fee)

👉 அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட கட்டணத்தை Online-ஆக செலுத்த வேண்டும்.


📅 முக்கிய தேதிகள் (Important Dates)

  • Notification வெளியீடு: 06.02.2026
  • Online Apply தொடக்கம்: 06.02.2026
  • Online Apply கடைசி தேதி: 26.02.2026 (6:00 PM)
  • Online Exam: 14.03.2026


✍️ விண்ணப்பிக்கும் முறை (How to Apply – Online)

  1. https://www.rbi.org.in/Recruitment Section
  2. New Registration செய்து RID பெறவும்
  3. Online Form நிரப்பவும்
  4. Photo, Signature, Thumb Impression Upload செய்யவும்
  5. Fee செலுத்தி Form Submit செய்யவும்
  6. Application Copy Download செய்து வைத்துக்கொள்ளவும்

⭐ இந்த RBI வேலை ஏன் ஸ்பெஷல்?

  • Central Bank of India-ல் Officer Post
  • Specialist Professionals-க்கு அரிய வாய்ப்பு
  • Top-level Salary & Allowances
  • Long-term Career Growth + Prestige

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!