🎯 வேலைவாய்ப்பு தகவல்:
🔹 நிறுவனத்தின் பெயர்: இந்திய ரிசர்வ் வங்கி (RBI)
🔹 பணியின் பெயர்: கிரேடு A & B – சட்ட அதிகாரி, மேலாளர், உதவி மேலாளர்
🔹 காலியிடங்கள்: 28
🔹 வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை
🔹 விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2025 – மாலை 6.00 மணி
🔹 விண்ணப்ப முறை: ஆன்லைன்
🔹 இணையதளம்: https://opportunities.rbi.org.in/
📌 பணியிடங்கள் விவரம்:
- கிரேடு ‘B’ சட்ட அதிகாரி – 05
- மேலாளர் (Civil) – 06
- மேலாளர் (Electrical) – 04
- உதவி மேலாளர் (ராஜ்பாஷா) – 03
- உதவி மேலாளர் (Security) – 10
🎓 கல்வித் தகுதி & அனுபவம் (பதவிக்கு ஏற்ப):
- சட்டம், பொறியியல் (Civil/Electrical), மொழிபெயர்ப்பு, மற்றும் பாதுகாப்பு துறையில் தகுந்த degree மற்றும் 2–10 ஆண்டுகள் அனுபவம் தேவை.
- Rajbhasha பதவிக்கு மொழிபெயர்ப்பு துறையில் PG degree தேவை.
- பாதுகாப்பு பதவிக்கு – Ex-serviceman officer (10 yrs experience) தேவை.
📆 வயது வரம்பு (01.07.2025 기준):
- கிரேடு B: 21 முதல் 35
- கிரேடு A: 21 முதல் 30 (Security AM – 25-40)
- விதிவிலக்கு: SC/ST – 5yrs, OBC – 3yrs, PwBD – 10-15yrs
💰 ஊதியம்:
- கிரேடு B பதவிகள்: ரூ.78,450/-
- கிரேடு A பதவிகள்: ரூ.62,500/-
📝 தேர்வு முறை:
- ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தேர்வு (Paper I & II)
- நேர்காணல்
📍 தேர்வு மையம் – சென்னை
💵 விண்ணப்பக் கட்டணம்:
- SC/ST/PWD – ₹100 + 18% GST
- Gen/OBC/EWS – ₹600 + 18% GST
- RBI ஊழியர்கள் – இலவசம்
கட்டணம்: ஆன்லைன் முறையில்
📆 முக்கிய தேதிகள்:
- விண்ணப்ப தொடக்கம்: 11.07.2025
- கடைசி தேதி: 31.07.2025 – மாலை 6.00 மணி
- தேர்வு தேதி: 16.08.2025
📥 முக்கிய இணைப்புகள்:
- 🌐 அதிகாரப்பூர்வ இணையதளம்: https://opportunities.rbi.org.in
- 📄 அறிவிப்பு PDF: Download Here
- 🧾 ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு: Apply Now
📲 எங்களுடன் இணையுங்கள்!
📌 WhatsApp Group
📌 Telegram Channel
📌 Instagram Page
❤️ எங்களின் சேவையை விரும்பினால் நன்கொடை வழங்க:
🔗 நன்கொடை வழங்க இங்கே கிளிக் செய்யவும்