TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
ரேஷன் அட்டைதாரர்கள்
குறை
தீர்ப்பு
முகாம்
சென்னையில்
நடைபெற
உள்ளது
ரேஷன் அட்டைதாரர்களின்
குறைகளை
கேட்டறிந்து
அதற்கு
நடவடிக்கை
எடுக்கும்
வகையில்
ஒவ்வொரு
மாவட்டத்திலும்
குறை
தீர்ப்பு
முகாம்கள்
மாதந்தோறும்
நடத்தப்பட்டு
வருகிறது.
அதன்படி டிசம்பர் மாதத்திற்கான
குறை
தீர்ப்பு
முகாம்
வரும்
10ம்
தேதி
சென்னையில்
நடைபெற
உள்ளது.
சென்னையில்
உள்ள
19 மண்டலங்களிலும்
உள்ள
உதவி
ஆணையர்
அலுவலகங்களில்
காலை
10 மணி
முதல்
பிற்பகல்
1 மணி
வரை
இந்த
முகாம்
நடைபெறும்
என்று
அரசு
தெரிவித்துள்ளது.
இதில்
ரேஷன்
கார்டு
மற்றும்
ரேஷன்
கடைகளில்
பொருட்கள்
வாங்குவது
தொடர்பாக
தங்களது
புகார்களை
ரேஷன்
அட்டைதாரர்கள்
தெரிவிக்கலாம்.
இந்த புகாரின் பேரில் அரசு குறைகள் களைய உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும்.
அதனைத்
தொடர்ந்து
இந்த
முகாமில்
ரேஷன்
கார்டில்
பெயர்
சேர்த்தல்,
பெயர்
நீக்கம்,
முகவரி,
தொலைபேசி
எண்
மாற்றுதல்
போன்ற
பணிகளும்
மேற்கொள்ளப்படும்.
அதனால் இந்த முகாமில் பங்கேற்று ரேஷன் அட்டைதாரர்கள்
தங்களது
கார்டில்
தேவையான
மாற்றங்களை
செய்து
கொள்ளலாம்.