Home Blog பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஆகஸ்ட் மாத இலவச பயிற்சி விவரங்கள்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஆகஸ்ட் மாத இலவச பயிற்சி விவரங்கள்

0

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஆகஸ்ட் மாத இலவச பயிற்சி விவரங்கள்

பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம் பிள்ளையார்பட்டியில் ஆகஸ்ட் மாத இலவச பயிற்சி விவரம் 

22.08.2023 – ஆடு கோழி தீவனம் வணிக ரீதியிலான தயாரிப்பு தொழில்நுட்பம்.

23.08.2023 – ஸ்பைருலினா வளர்ப்பு பயிற்சி 

24.08.2023 – பேக்கரி பொருட்கள் (பிஸ்கட், கேக், பண் etc…) தயாரித்தல் பயிற்சி 

25.08.2023 – செட்டிநாடு வேளாண்மை கல்லூரியில் உள்ள உணவு பதப்படுத்துதல் சென்டர் நேர்காணல் மற்றும் செய்முறை பயிற்சி 


29.08.2023 – இலாபகரமான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு 

30, 31.08.2023 – தேங்காய் ஓட்டிலிருந்து கலை பொருட்கள் தயாரித்தல் பயிற்சி 


24 – 31.08.2023 – பட்டை வயர் கூடை பின்னுதல் பயிற்சி 

மேலும் விவரங்களுக்கு, பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம் – 9488575716, 9042973060

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version