புதுக்கோட்டை மாவட்ட நல்வாழ்வு சங்கம் 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Multipurpose Worker, Medical Officer உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 19 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க தொடங்கும் நாள் 03.09.2025, கடைசி நாள் 12.09.2025. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூ.8,500 முதல் ரூ.40,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
📌 வேலைவாய்ப்பு முக்கிய விவரங்கள்
- நிறுவனம்: புதுக்கோட்டை மாவட்ட நல்வாழ்வு சங்கம்
- பதவி: Multipurpose Worker, Medical Officer & Others
- காலியிடங்கள்: 19
- தகுதி: 8th, BHMS, BSMS, D.Pharm, Diploma
- சம்பளம்: ரூ.8,500 – ரூ.40,000
- வேலை இடம்: புதுக்கோட்டை, தமிழ்நாடு
- விண்ணப்பிக்கும் முறை: தபால்
- தொடங்கும் நாள்: 03.09.2025
- முடியும் நாள்: 12.09.2025
📚 கல்வித் தகுதி
- Medical Consultant: BSMS / MD in Siddha
- Ayush Medical Officer: BHMS / MD in Homeopathy
- Medical Consultant (Yoga & Naturopathy): BNYS / MD in Yoga & Naturopathy
- Dispenser: Diploma in Pharmacy
- Therapeutic Assistant: Diploma in Nursing Therapy
- Multipurpose Worker: 8th std pass
📊 காலியிடம் விபரம்
- Medical Consultant – 1
- Ayush Medical Officer – 1
- Medical Consultant (Yoga & Naturopathy) – 3
- Dispenser – 3
- Therapeutic Assistant – 5
- Multipurpose Worker – 6
மொத்தம் – 19
💰 சம்பள விவரம்
- Medical Consultant – ₹40,000
- Ayush Medical Officer – ₹34,000
- Medical Consultant (Yoga & Naturopathy) – ₹40,000
- Dispenser – ₹15,000
- Therapeutic Assistant – ₹13,000 – ₹15,000
- Multipurpose Worker – ₹8,500 – ₹10,000
🎯 வயது வரம்பு
அதிகபட்சம் 59 ஆண்டுகள்
📝 தேர்வு செய்யும் முறை
Interview
💵 விண்ணப்பக் கட்டணம்
No Fee
📮 விண்ணப்பிக்கும் முறை
- அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும்.
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அனுப்பவும்.
- முகவரி:
Pudukkottai District Siddha Office,
Old GH Campus,
Pudukkottai – 622001.
🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்ஸ் பெற:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


Application form pdf send pannunga sir 🙏