Sunday, August 10, 2025
HomeBlogஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் வெளியீடு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் வெளியீடு

TAMIL MIXER
EDUCATION.
ன்
கல்வி
செய்திகள்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளின்
தரவரிசை
பட்டியல்
வெளியீடு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்
விண்ணப்பப்பதிவு
முடிவடைந்துள்ள
நிலையில்,
தரவரிசை
பட்டியல்
வெளியானது.




12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான
தேர்வு
முடிவுகள்
மே
8
ஆம்
தேதி
வெளியிடப்பட்டது.
அதனைத்
தொடர்ந்து
தமிழகத்தில்
உள்ள
164
அரசு
கலை
மற்றும்
அறிவியல்
கல்லூரிகளில்
உள்ள
இளநிலை
பட்டப்படிப்பு
முதலாம்
ஆண்டு
மாணவர்
சேர்க்கைக்கு
www.tngasa.in
என்ற இணையதள முகவரியில் மே 8 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள்
வரவேற்கப்பட்டன.

இதையடுத்து இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து
கல்லூரி
முதல்வர்களும்
https://collegeportal.tngasa.in
என்ற இணையதளத்தில்
OTP
எண்ணை
பதிவு
செய்து
தரவரிசை
பட்டியலை
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்
என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.




மொத்தம் 1,07,299 இடங்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்
ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில்
அதிகபட்சமாக
சென்னை
பிரஸிடென்ஸி
கல்லூரியில்
உள்ள
1,140
இடங்களுக்கு
40,030
விண்ணப்பங்கள்
பெறப்பட்டுள்ளன.

தொடர்ந்து, கோயம்புத்தூர்
அரசு
கலைக்
கல்லூரியில்
1433
இடங்களுக்கு
34,743
விண்ணப்பங்களும்,
சென்னை
குயின்
மேரிஸ்
கல்லூரியில்
1,484
இடங்களுக்கு
24,256
விண்ணப்பங்களும்
பெறப்பட்டுள்ளன.




இன்று வெளியான தரவரிசை பட்டியலின்படி
இறுதி
இடத்தில்
சென்னை
கொளத்தூர்
அரசு
மகளிர்
கலைக்
கல்லூரி
உள்ளது.
இங்கு
230
இடங்களுக்கு
433
பேர்
விண்ணப்பித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments