TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
பொதுத்தேர்வு
எழுதும்
மாணவர்களுக்கு
கட்டணம்
விபரம் வெளியீடு
தமிழகத்தில் 2022-2023ம் கல்வியாண்டிற்கான
10, 11 மற்றும்
12 ஆம்
வகுப்பு
மாணவர்களுக்கான
பொதுத்தேர்வு
கால
அட்டவணை
சமீபத்தில்
பள்ளி
கல்வி
துறை
அமைச்சரால்
வெளியிடப்பட்டது.
அதன்படி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு
– 13.03.23 முதல்
03.04.23 வரையிலும்
நடைபெற
உள்ளது.
இந்த
ஆண்டு
12ம்
வகுப்பு
தேர்வை
சுமார்
8.8 லட்சம்
மாணவ,
மாணவியர்
எழுதவுள்ளனர்.
,அத்துடன்
மொத்தம்
3,169 தேர்வு
மையங்களில்
தேர்வு
நடைபெற
உள்ளது.
தற்போது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான
கட்டண
விவரங்கள்
வெளியாகி
உள்ளது.
அதன்
படி,
தேர்வு
கட்டணத்தில்
இருந்து
தமிழ்
வழியில்
பயிலும்
மாணவர்களுக்கு
விலக்கு
அளிக்கப்பட்டுள்ளது.
செய்முறை தேர்வு அடங்கிய பாடத்திற்கு மட்டும் ரூ.225, செய்முறை அல்லாத பாடத்திற்கு ரூ.175 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த
தேர்வு
கட்டணத்தை
06.01.2023 முதல்
20.01.2023 க்குள்
https://dge1.tn.gov.in/ என்ற தேர்வு துறையின் இணையதளத்தில்
செலுத்த
வேண்டும்
என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு அட்டவணை:
மார்ச் 13 – தமிழ்
மார்ச் 15 – ஆங்கிலம்
மார்ச் 17- கணினி அறிவியல், உயிரி வேதியியல், மனையியல்
மார்ச் 21 – இயற்பியல், பொருளியல்
மார்ச் 27 – கணிதவியல், விலங்கியல், வணிகவியல்
ஏப்ரல் 3 – வேதியியல், அக்கவுன்டன்சி,
புவியியல்
தேர்வு