HomeBlogபொறியியல் படிப்புகளில் நேரடி 2ம் ஆண்டு சேர்க்கைகான கல்வித் தகுதி வெளியீடு

பொறியியல் படிப்புகளில் நேரடி 2ம் ஆண்டு சேர்க்கைகான கல்வித் தகுதி வெளியீடு

⭐ Add on Google News 💬 Join WhatsApp Channel

Publication of Educational Qualification for Direct 2nd Year Admission in Engineering Courses

பொறியியல் படிப்புகளில் நேரடி 2ம் ஆண்டு
சேர்க்கைகான கல்வித் தகுதி
வெளியீடு

பொறியியல்
படிப்புகளில் நேரடி
2
ம் ஆண்டு சேர்க்கைகான கல்வித்
தகுதிகளை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ)
கல்விப்பிரிவு ஆலோசகா்
ரமேஷ் உன்னி கிருஷ்ணன்
அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்:

 பிஇ, பிடெக்
ஆகிய பொறியியல் படிப்புகளில் நேரடி 2ம் ஆண்டு
மாணவா் சேர்க்கைக்கான கல்வித்தகுதிகள் விபரங்கள் தற்போது வழங்கப்படுகின்றன.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இதில்
பி.எஸ்சி., அல்லது
பொறியியல் பட்டய (டிப்ளமோ)
படிப்புகளில் குறைந்தபட்சமாக 45% மதிப்பெண்ணுடன் தோச்சி
பெற்ற மாணவா்களுக்கு நேரடியாக
2-
ம் ஆண்டு சேர்க்கை
வழங்கலாம்.

இதையடுத்து எஸ்சி, எஸ்டி பிரிவினா்
மட்டும் 40% மதிப்பெண் பெற்றால்
போதுமானது. அதேபோன்று இளநிலை
(
அல்லது) பட்டய தொழிற்
கல்வி படிப்புகளில் தோச்சி
அடைந்த மாணவா்களையும் பொறியியல்
படிப்புகளில் நேரடி
2-
ம் ஆண்டு சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும். அந்த
மாணவா்களுக்கு கணிதம்,
இயற்பியல், அடிப்படை பொறியியல்
படிப்புகள் குறித்த சிறப்புப்
பயிற்சிகளை (பிரிட்ஜ் கோர்ஸ்)
கல்விநிறுவனங்கள் வழங்க
வேண்டும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular