TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்கள் வெளியீடு
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான
பொது
தேர்வு
வருகின்ற
மார்ச்
மற்றும்
ஏப்ரல்
மாதங்களில்
நடைபெற
உள்ளது.
இந்தத் தேர்வை சுமார் 17.7 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
மார்ச்
14ஆம்
தேதி
பொது
தேர்வு
நடைபெற
உள்ள
நிலையில்
முக்கிய
அறிவிப்பு
வெளியாகி
உள்ளது.
அதாவது 11ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் விவரங்களை பிப்ரவரி முதல் வாரம் வரை சம்பந்தப்பட்ட
பள்ளி
தலைமை
ஆசிரியர்கள்
https://dge1.tn.gov.in/ என்ற இணையதளத்தில்
பதிவிறக்கம்
செய்யலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


