TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற
இருப்பதால்
அப்பகுதிக்கு
பொதுமக்கள்
செல்ல
வேண்டாமென
வரவேண்டாம் – தேவதானப்பட்டி
தேனி மாவட்டம், தேவதானப்பட்டியில்
வருகிற
ஜன.9
முதல்
பிப்.8
வரையில்
காவல்
து
தேனி
மாவட்டம்,
தேவதானப்பட்டியில்
வருகிற
ஜன.9
முதல்
பிப்.8
வரையில்
காவல்
துறையினரின்
பயிற்சித்
தளத்தில்,
துப்பாக்கி
சுடும்
பயிற்சி
நடைபெற
இருப்பதால்
அப்பகுதிக்கு
பொதுமக்கள்
செல்ல
வேண்டாமென
அறிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில்
காவல்
துறையிருக்கு
துப்பாக்கி
சுடும்
பயிற்சி
தளம்
அமைந்துள்ளது.
இந்த
தளத்தில்
வருகிற
ஜன.9
முதல்
பிப்.8
வரையில்
தேனி
மாவட்டக்
காவல்
அதிகாரிகள்,
காவலா்களுக்கு
பயிற்சி
நடைபெற
இருக்கிறது.
எனவே,
பொதுமக்கள்,
கால்நடை
மேய்ப்பவா்கள்
இப்பகுதிக்குள்
வரவேண்டாம்.