காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில், பல்வேறு நிறுவனங்கள் 5,000+ காலிப்பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வை நடத்தவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
📅 முகாம் தேதி: வரும் வெள்ளிக்கிழமை
⏰ நேரம்: காலை 9.30 மணி
📍 இடம்: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவகம்
பங்கேற்க முடிவோர்
✅ கல்வித்தகுதி: 10வது / 12வது தேர்ச்சி பெற்றவர்கள், ஐடிஐ முடித்தவர்கள், பட்டயம் மற்றும் பட்டதாரிகள்
✅ வயது: 18 முதல் 35 வயது வரை
✅ விண்ணப்பம்: கல்விச் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் நேரில் வர வேண்டும்
💼 நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் தனியார் நிறுவனங்களில் உடனடி வேலை வாய்ப்பு பெற வாய்ப்பு!
📞 மேலும் தகவலுக்கு:
தொலைபேசி எண்: 044-27237124
வேலை தேடுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்! 🚀
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்