⭐ இந்திய அரசியலமைப்பு – குடியரசு தலைவர் (President of India)
குடியரசு தலைவர் என்பது இந்தியாவின் அரசியலமைப்பு தலைவர் (Constitutional Head of State).
Executive powers அனைத்தும் President-க்கு சொந்தமானது என அரசியலமைப்பு கூறினாலும், உண்மையில் அவர் Prime Minister + Council of Ministers ஆலோசனையின் பேரில் செயல்படுகிறார்.
குடியரசுத் தலைவர் பற்றிய விதிகள் Article 52–62 வரை இடம்பெற்றுள்ளன.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
🎯 TNPSC தேர்வில் அடிக்கடி வரும் கேள்விகள்
- President election method?
- Who administers President’s oath?
- Ordinance power article?
- Pardoning power types?
- National Emergency article?
- Electoral College includes who?
- Impeachment procedure?
🧠 Conclusion / Study Tips
📌 Articles 52–62 compulsory TNPSC area.
📌 Election method + STV method → repeated questions.
📌 Ordinance, Emergency, Pardoning powers → high-weightage topics.
📌 Short table revision தினமும் செய்யுங்கள்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

