
மண்புழு உரம் தயாரிக்க பயிற்சி
திருப்பரங்குன்றம் தோட்டக்கலை துறை சார்பில் பாம்பன் நகர் அருகே பாரம்பரிய மலர்கள் மகத்துவ மையத்தில் மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி நாளை (பிப்.
29) காலை நடக்கிறது.
விருப்பமுள்ளோர் ஆதார் நகல், போட்டோவுடன் பயிற்சியில் பங்கேற்கலாம்.
விவரங்களுக்கு 99941- 41379 என உதவி இயக்குனர் கோகிலாசக்தி தெரிவித்தார்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow