HomeBlogகாளான் மற்றும் முருங்கையில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க பயிற்சி

காளான் மற்றும் முருங்கையில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க பயிற்சி

Practice making valued products from mushroom and drumstick

TAMIL MIXER
EDUCATION.
ன்
வேளாண்
செய்திகள்

காளான் மற்றும் முருங்கையில்
இருந்து
மதிப்பூட்டப்பட்ட
பொருட்கள்
தயாரிக்க
பயிற்சி

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் காளான் மற்றும் முருங்கையில்
இருந்து
மதிப்பூட்டப்பட்ட
பொருட்கள்
தயாரிக்கும்
பயிற்சி
வரும்,
7,8
ஆகிய
தேதிகளில்
அளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில்,
முருங்கை
பொடி,
பருப்பு
பொடி,
சாம்பார்
பொடி,
பிஸ்கட்,
அடை
மிக்ஸ்,
ஊறுகாய்,
நுாடுல்ஸ்,
காளான்
பொடி,
சூப்
மிக்ஸ்,
பிழிதல்
தொழில்நுட்பம்,
தயாரிப்பு
பயிற்சி
அளிக்கப்படவுள்ளது.

ஆர்வமுள்ளவர்கள்,
1770
ரூபாய்
பயிற்சியின்
முதல்
நாளன்று
செலுத்த
வேண்டும்.
வேளாண்
பல்கலையின்
அறுவடை
பின்சார்
தொழில்நுட்ப
மையத்தில்
பயிற்சி
நடைபெறவுள்ளது.
விபரங்களுக்கு,
94885 18268
என்ற
எண்ணில்
தொடர்பு
கொள்ளலாம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!