HomeBlogபிஎப் குறைதீா் கூட்டம் - டிச.6-க்குள் பதிவு செய்ய வேண்டும்

பிஎப் குறைதீா் கூட்டம் – டிச.6-க்குள் பதிவு செய்ய வேண்டும்

PP Reduction Meeting - Must register by Dec.6

பிஎப் குறைதீா்
கூட்டம் – டிச.6-க்குள்
பதிவு செய்ய வேண்டும்

சென்னை,
அம்பத்தூா் மண்டல பிஎப்
பயனாளிகளுக்கான குறைதீா்
கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோர், டிச.6-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்
என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை,
அம்பத்தூா் மண்டலத்துக்குள்பட்ட பிஎப்
பயனாளிகளுக்கான குறைதீா்
கூட்டம், டிச.10-ஆம்
தேதி, சென்னை முகப்போ
சாலையில் உள்ள ஆா்-40
டிஎன்எச்பி அலுவலக
வளாகத்தின் மூன்றாவது தளத்தில்
உள்ள பிஎப் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில்
பங்கேற்று தங்கள் குறைகளைத்
தெரிவிக்க விரும்புவோர், அதற்கான
ஆவணங்களை டிச.6-ஆம்
தேதிக்குள் இந்த அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

பின்னா்
கூட்டம் நடைபெறும் நாளில்,
காலை 10.30 முதல் 11.30 மணி
வரை ஊழியா்களும், பிற்பகல்
3
முதல் 4 மணி வரையில்
நிறுவன உரிமையாளா்களும், மாலை
4
முதல் 5 மணி வரையில்
விலக்கு பெற்ற நிறுவனங்களும் பங்கேற்கலாம்.

மேலும்
விவரங்களுக்கு 044 2635 0080,
2635 0120
ஆகிய எண்களை அணுகலாம்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ஒரு நாளுக்கு வெறும் ₹1 மட்டுமே!

📚 TNPSC, TNTET, TRB, SSC, RAILWAY — All Exam PDFs are updated in this group. Join now and achieve success in your career!