⚡ மத்திய அரசு வேலை! Powergrid-ல் 1,149 காலிப்பணியிடங்கள் | ITI, Diploma, Degree முடித்தவர்களுக்கு வாய்ப்பு
மத்திய அரசின் Powergrid Corporation of India Ltd (PGCIL) நிறுவனம் 2025-ம் ஆண்டுக்கான மிகப்பெரிய Apprenticeship வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மொத்தம் 1,149 காலியிடங்கள் தேசிய அளவில் உள்ளது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 49 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
📌 தமிழ்நாட்டில் உள்ள காலிப்பணியிடங்கள்
- Diploma (Civil) – 2
- Diploma (Electrical) – 15
- BE/B.Tech (Electrical) – 15
- BE/B.Tech (Civil) – 2
- ITI (Electrician) – 15
- மொத்தம் – 49
👉 பிரிவு வாரியாக: OC – 26 | OBC – 14 | SC – 9
பயிற்சி இடங்கள்: சேலம், தருமபுரி, மதுரை, நாகப்பட்டினம், ஸ்ரீபெரும்புதூர், திருநெல்வேலி, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மின்நிலையங்கள்.
📌 தகுதி
- ITI: எலக்ட்ரிஷியன் முழுநேர படிப்பு முடித்திருக்க வேண்டும்
- Diploma: 3 ஆண்டுகள் சிவில்/எலெக்ட்ரிக்கல் டிப்ளமோ
- BE/B.Tech: எலெக்ட்ரிக்கல் & சிவில் பிரிவுகளில் 4 ஆண்டுகள் பொறியியல் பட்டம்
- வயது: குறைந்தபட்சம் 18 வயது
📌 உதவித்தொகை (Stipend)
- BE/B.Tech – ₹17,500
- Diploma – ₹15,000
- ITI – ₹13,500
⏳ பயிற்சி காலம்: 1 வருடம்
📌 தேர்வு முறை
- எழுத்துத் தேர்வு இல்லை
- Merit அடிப்படையில் Shortlist + Document Verification + Medical Fitness Certificate
📌 விண்ணப்பிக்கும் முறை
- முதலில் பதிவு செய்ய வேண்டும்:
- ITI → apprenticeshipindia.gov.in
- Diploma / Degree → nats.education.gov.in
- பின்னர் Powergrid portal-ல் விண்ணப்பிக்க:
👉 Powergrid Apprenticeship Apply Link
📌 தேவையான ஆவணங்கள்: NATS/NAPS Registration, கல்வித் தகுதி சான்றிதழ்கள், பிறப்பு சான்று, வங்கி விவரங்கள், புகைப்படம், கையொப்பம்
💰 விண்ணப்பக் கட்டணம் இல்லை
📅 முக்கிய தேதிகள்
- விண்ணப்பம் தொடங்கியது: 15.09.2025
- கடைசி நாள்: 06.10.2025
👉 ITI முதல் பொறியியல் பட்டம் வரை முடித்த இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த மத்திய அரசு வேலை வாய்ப்பு.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

