HomeBlogதமிழகத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 28ம் தேதி அன்று பல்வேறு பகுதிகளில் மின்தடை

தமிழகத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 28ம் தேதி அன்று பல்வேறு பகுதிகளில் மின்தடை

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக
செய்திகள்

தமிழகத்தில்  பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 28ம் தேதி அன்று பல்வேறு பகுதிகளில் மின்தடை

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும்
உள்ள
துணை
மின்
நிலையங்களிலும்
முறையாக
பராமரிப்பு
பணிகளை
மேற்கொள்ள
அரசு
உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில்,
நாளை
மறுநாள்
டிசம்பர்
28
ம்
தேதி
அன்று
பல்வேறு
பகுதிகளில்
மாதாந்திர
பராமரிப்பு
பணிகள்
செய்ய
உள்ளனர்.
இதனால்
இப்பகுதிகளில்
மின்தடை
செய்யப்பட
உள்ளது.

அங்கலகுறிச்சி:

அங்கலகுறிச்சி,
கோட்டூர்,
மலையாண்டிபட்டினம்,
போகலியூர்,
சேத்துமடை,
டாப்சிலிப்,
பரம்பிக்குளம்,
சங்கம்பாளையம்,
ஆழியார்,
மஞ்சநாயக்கனூர்,
கம்மாளப்பட்டி,
சோமந்துறைசித்தூர்,
பரமடையூர்,
பி.என்

பெரியார் நகர்:

தண்ணீர்பந்தல்,
செம்மாண்டம்பாளையம்,
தங்கமேடு,
செங்காளிபாளையம்,
தீத்தபாளையம்,
புதுப்பை

தெற்கு அவிநாசிபாளையம்:

வேலம்பாளையம்,
அருத்தபாளையம்,
வளபாளையம்,
சேகம்பாளையம்

பொள்ளாச்சிசமத்தூர்:

சமத்தூர், அவல்சினாம்பாளையம்,
கரட்டுப்பாளையம்,
பழையூர்,
பொன்னாச்சியூர்,
ஜமீன்
கொட்டாம்பட்டி,
நம்பிமுத்தூர்,
ரமணிமுதலிபுதூர்,
அகிலாண்டபுரம்,
சங்கம்பாளையம்

ஆத்தூர்:

கூலமாடு, 74.கிருஷ்ணாபுரம்,
மண்மலை,
கொண்டயம்பள்ளி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular