TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
நாளை (ஜன. 12) தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் மின்தடை
தமிழகம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில்
மேற்கொள்ளப்படும்
மாதாந்திர
பராமரிப்பு
பணிகள்
காரணமாக,
சம்பந்தப்பட்ட
பகுதிகளில்
மின்தடை
பற்றிய
அறிவிப்பு
முன்னதாக
தெரிவிக்கப்படும்.
அந்த
வகையில்
தற்போது
ஜனவரி
12ம்
தேதி
மின்தடை
செய்யப்படும்
பகுதிகளின்
பட்டியல்
கீழே
கொடுக்கப்பட்டுள்ளது.
மதுரை:
எம்எம்சி காலனி, அவனியாபுரம், பெருங்குடி, ரிங்ரோடு, விமான நிலையம், பிரசன்னா நகர், ஜெயபாரத், பார்மகாலனி, சின்ன ஓடபட்டி, அனுப்பானடி, தெப்பம், காமராஜர்சாலை,
அரசமரம்,
லட்சுமிபுரம்,
இஸ்மாயில்புரம்,
ஐராவதநல்லூர்,
தெப்பம்,
காமராஜர்சாலை,
அரசமரம்,
லட்சுமிபுரம்,
இஸ்மாயில்புரம்,
ஐராவதநல்லூர்,
அண்ணாநகர்,
செண்பகம்
மருத்துவமனை,
பால்பண்ணை,
வெரகனூர்,
வேலம்மாள்
மருத்துவமனை,
ராஜம்மாள்
நகர்,
சிந்தாமணி.
சேலம்:
அனத்தனப்பட்டி,
டவுன்
– I, டவுன்
– II, டவுன்
– III, மணியனூர்,
தாதகாபட்டி,
தாசநாயக்கன்பட்டி,
பூலாவரி,
கரட்டூர்
கடையம்:
ஆழ்வார்குறிச்சி,
கருத்தப்பிள்ளையூர்,
சிவசைலம்,
பொட்டல்புதூர்,
பாப்பான்குளம்,
முதலியார்பட்டி,
ஆம்பூர்.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம்,
அடைச்சாணி,
ஆழ்வார்குறிச்சி,
கருத்தப்பிலையூர்,
மாஞ்சோலை,
DAM CAMP
வள்ளியூர்:
வள்ளியூர், எருவாடி,, சண்முகபுரம், கொடாமடை, தெற்குவள்ளியூர்,
சமாதானபுரம்,
ஆனைக்குளம்.
ஆலங்குளம்:
ஆலங்குளம், களவாசி, கொங்கன்குளம்,
நரிகுளம்
மற்றும்
அதன்
சுற்றுப்புற
பகுதி