HomeNewslatest news🔥 நாளை மின்தடை அறிவிப்பு – கோவை, மதுரை, உடுமலை, திண்டுக்கல் பகுதிகளில் Power Cut!...

🔥 நாளை மின்தடை அறிவிப்பு – கோவை, மதுரை, உடுமலை, திண்டுக்கல் பகுதிகளில் Power Cut! (24.11.2025) ⚡

⚡ தமிழகத்தில் நாளை மின்தடை – Coimbatore, Madurai, Udumalpet, Dindigul பகுதிகள் பட்டியல்! (24.11.2025 திங்கட்கிழமை) 🔥

தமிழகத்தில் நாளை 24-11-2025 (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மின்தடை இருக்கும் என தமிழக மின்சார வாரியம் (TNEB/TANGEDCO) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அந்தந்த மாவட்டங்களில் எந்த எந்த பகுதிகளில் மின்தடை இருக்கும் என்பதை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🔍 Quick Info

  • 🗓 மின்தடை நாள்: 24.11.2025 (திங்கட்கிழமை)
  • ⏰ நேரம்: காலை 9.00 மணி – மதியம் 2.00 மணி
  • ⚡ காரணம்: மாதாந்திர பராமரிப்பு & line maintenance
  • 🏢 அதிகாரப்பூர்வ நிறுவனம்: TANGEDCO (TN Electricity Board)

📍 கோவை மின்தடை பகுதிகள்

கல்லாபட்டி, சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா, வள்ளியம்பாளையம், கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர்.


📍 கோவை தெற்கு மின்தடை பகுதிகள்

நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி.


📍 மதுரை மின்தடை பகுதிகள்

மங்கல்ரேவு, குடிசேரி சுற்றுப்புறம், டி.கிருஷ்ணாபுரம் சுற்றுப்புறம், சூலபுரம், எம்.கல்லுப்பட்டி, வாழைத்தூப்பு, துள்ளுக்குட்டிநாயக்கனூர், மல்லாபுரம், எம்.எஸ்.புரம், ஏழுமலை & சுற்றுப்புறங்கள், கோபாலபுரம், சீலா நாயக்கபட்டி, பொண்ணுபட்டி, வந்தபுளிச்செல்லையாபுரம், சோழபுரம், டி.ராமநாதபுரம், அத்திக்கரைப்பட்டி, மேல திருமணிகம், மீனாட்சிபுரம், பாப்பிநாயக்கன்பட்டி, சங்கரலிங்கபுரம், விட்டல்பட்டி, வண்டபுலி, சின்னக்கட்டளை, பெருங்காமநல்லூர், வாகனேரி, வண்டபுளிச் சாலை, பேரையூர், மீனாட்சிபுரம் சுற்றுவட்டாரம்.


📍 உடுமலைப்பேட்டை மின்தடை பகுதிகள்

பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு.


📍 திண்டுக்கல் – கொசவப்பட்டி துணை மின்நிலையம் Power Cut

காலை 9.00 – மதியம் 2.00

பராமரிப்பு பணிகளின் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை அறிவிப்பு:

கொசவப்பட்டி, செம்மடைப்பட்டி, கொழிஞ்சிபட்டி, தொட்டியபட்டி, சட்டக்காரன்பட்டி, எமக்கலாபுரம், கைலாசம்பட்டி, வேலாம்பட்டி, சாணார்பட்டி, ராமன்செட்டியபட்டி, கோணப்பட்டி, நத்தம்மாடிபட்டி, பஞ்சம்பட்டி, ராகலாபுரம், வீரசின்னம்பட்டி, கல்லுபட்டி, தவசிமடை, விராலிப்பட்டி, நொச்சிஓடைப்பட்டி, வடுகாட்டுபட்டி, குரும்பபட்டி, கவராயபட்டி, கூவனூத்து.

➡ இந்த தகவலை திண்டுக்கல் தெற்கு உதவி செயற்பொறியாளர் பிரகதீசு கண்ணன் வெளியிட்டுள்ளார்.


🔗 முக்கிய லிங்குகள் (Important Links)

👉 Official Source Link: TANGEDCO Power Shutdown Updates
👉 தமிழ்நாடு மின்தடை பட்டியல்: www.tangedco.gov.in

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

5000+ Notes PDF Group ₹365/Year – Per day ₹1 Rs